பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அதிகாரி கைது
| | |

பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அதிகாரி கைது

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே  சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் அலுவலக உதவியாளர்  ஒருவர்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 38  வயதுடையவர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விவசாய வினாத்தாள்களை மாணவர் ஒருவருக்கு பணத்துக்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர் என்பது…

பிரபல நடிகையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த ஆட்டோ சாரதி!
| | |

பிரபல நடிகையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த ஆட்டோ சாரதி!

ஜாலியகொட பகுதியில்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்த  23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக குறித்த நடிகை பிலியந்தலை பொலஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார். மேலும் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை  வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பின்னால் அமர்ந்திருந்த  நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து  சாரதியை விட்டு நடிகை அங்கிருந்து  தப்பிச்  சென்றதாக…