மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி
| | | |

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 2 ஆவது போட்டி நேற்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கியது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா…

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.
| | | | |

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று
| | |

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது….

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
| | | | |

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான  T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22)  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து…

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்
| | | |

இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் (6) சேர் விவியன் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்றைய (6) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.4 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 202…

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்
| | | |

இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையே ஆரம்பித்த 3 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி இந்தியாவுடன் விளையாடிய பின்னர் மேற்கிந்திய தீவுகள் விளையாடும் சர்வதேச போட்டி இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை பர்புடாவில் நடைபெற்ற இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி
| | | | |

முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற உகண்டா அணி

அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 20 ஆவது மற்றும் கடைசி அணியாக உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் உகண்டா தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். நமீபியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் ஏற்கனவே நமீபிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் சிம்பாப்வே…