கனடாவில் குறைந்த விலையில் காணிகள்;
| | |

கனடாவில் குறைந்த விலையில் காணிகள்;

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு பகுதி காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் , புதிதாக வீடுகளை நிர்மானிக்கப்படவுள்ளதாகவும் , கனேடிய அரசாங்கம் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இந்நிலையில், பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படக்கூடியகாணிகளே இவ்வாறு சிறு தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ,எதிர்வரும் 2024ஆம் ஆண்டில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் கோச்ரானின் மேயர் பீட்டர் பொலிடிஸ் தெரிவித்துள்ளார். ரொறன்ரோவிலிருந்து சுமார் 7 மணித்தியால பயணதூரத்தில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரிலே காணி விற்பனை செய்யப்படவுள்ளதாக சர்வதேச…