திரெட்ஸ் செயலியின் புதிய அறிமுகம், மெட்டா நிறுவனம் அறிவிப்பு…
| |

திரெட்ஸ் செயலியின் புதிய அறிமுகம், மெட்டா நிறுவனம் அறிவிப்பு…

மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் இனி அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான த்ரெட்ஸ் செயலியை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த ஜூலை 6ம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் செயலியானது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம்.இதற்காக தனி கணக்கு…