மகாவலி அபிவிருத்தியின் பெயரில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி முல்லைத்தீவு மக்கள் யாழில் போராட்டம்…!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று (08)  வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம்  […]

அரச பேருந்தில் 45 லிட்டர் கசிப்பு கடத்திய இருவர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் 45 லிட்டர் கசிப்பினை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு […]

இராணுவ வீரர் மீது ஏறிய பாரஊர்தி…!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று(26)  காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பார ஊர்தியை, […]

முல்லைத்தீவில் காலாவதியான அரிசி பொதிகள்..!

அரச மானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு […]

வீட்டு காணிக்குள் பைப்லைன் செய்து சாராய விநியோகம்..!

முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து சாராய விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் […]

வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!

நேற்று மாலை வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது டிப்பர்வாகனமும் கப்வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் […]

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது நேற்றைய தினம்(25) கார் ஒன்றில் வந்த நால்வர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுபோதையில் காரில் வந்த நான்கு […]

வலம்புரிச்சங்குடன் கைது செய்யப்பட்ட பூசகர்..!

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்டவிரோதமாக சுமார்  இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்ய முயன்ற  பூசகர் ஒருவரை நேற்றைய தினம் (19) பொலிஸார் கைது […]

காலநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை..!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (20) பல மாகாணங்களில்,  அதிக வெப்பநிலை  காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, […]

பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து புதைத்த  தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசுவமடு – இளங்கோபுரம் […]