மின்சார சபையை ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்   
| | | |

மின்சார சபையை ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்  

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கயில்  6 மாதங்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் 9 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனவும், கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் தற்போது வரையில் அவரது மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்…

இலங்கையில் 474 யானைகள் உயிரிழப்பு
| | |

இலங்கையில் 474 யானைகள் உயிரிழப்பு

இலங்கையில்  கடந்த ஆண்டில் பல்வேறு மனித நடவடிக்கைகள் காரணமாக 474 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் கம்பிகள் காரணமாக 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் சுமார் 6 ஆயிரம் காட்டு யானைகள் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், யானைகளை கொல்ல சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பிலும் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார…

மாவனல்லை விபத்தில் சிறுவன் பரிதாபமாக மரணம்
| | |

மாவனல்லை விபத்தில் சிறுவன் பரிதாபமாக மரணம்

மாவனெல்லை பிரதேசத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று (23) மாலை 5.20 மணியளவில் தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்ட சிறுவன், படுகாயங்களுடன் மாவனெல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உஸ்ஸாபிட்டிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தினுவர என்ற…