பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா
| | | |

பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று தினம் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலியா தனது முதலாவது இன்னிங்ஸில் 487 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து தனது முதல்…