மாலைத்தீவு – இந்திய முறுகல் தொடர்கிறது
| | | | |

மாலைத்தீவு – இந்திய முறுகல் தொடர்கிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் அறிக்கைகளைப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இச் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் ஏற்பட்டுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களான மல்ஷா ஷெரிப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜிட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்டவர்கள் இந்திய பிரதமர் லட்சதீவுக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசின் கருத்துக்களை பிரதிபலிப்பவையல்ல என்று…

மாலைத்தீவு கடற்பரப்பில் எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்
| | | |

மாலைத்தீவு கடற்பரப்பில் எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தது  என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மீண்டும் தாக்கப்படலாம்…