இந்தியாவை வீழ்த்திய  அவுஸ்திரேலியா
| | | | |

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி சுவீகரித்துள்ளது. நேற்றைய தினம்(11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து…