டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி
| | | |

டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல்…

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவரகள்
| |

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவரகள்

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகேவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், , அந்த நாளுக்கான கல்வி நடவடிக்கையை எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்….