மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை!
| | | |

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை!

புத்தளம் – மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று(09) காலை பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபரரை வேகமாக வந்த கார் ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 49 வயதுடைய வர்ணகுலசூரிய ஜனதா திசேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன் போது வேகன்ஆர் ரக கார் ஒன்று அதிவேகமாக வருவதைக் கண்ட தந்தை உடனடியாக, மகனைக் கையால் தள்ளி காப்பாற்றியுள்ளதுடன் அதேநேரம் குறித்த…

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி
| | |

விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

மதுரங்குளிய, விருதோடை பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த பாடசாலை மாணவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படவில்லை எனவும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளின் விளக்குகள் இயங்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய பொலிஸார் மேலதிக…