இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
| | |

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கனக்கெடுப்பானது  எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத் திட்டம் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும், மக்கள் தொகை மற்றும்…