மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
| | | |

மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

நாட்டில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமை இதற்குக் காரணம் எனவும் பேலியகொடை மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல மீன் 600 ரூபாவாகவும், 1 கிலோ அலகொடுவா 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீன்களின் மொத்த விலை…