அரசியல்வாதி உட்பட ஐவர்  சுட்டுக் கொலை
| | |

அரசியல்வாதி உட்பட ஐவர்  சுட்டுக் கொலை

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று (22) காலை ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த ஐவரில்  அபே ஜனபல பக்‌ஷய கட்சியின் தலைவரான சமன் பெரேரா உள்ளடங்குவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம்…