புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்
| | | | |

புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்

கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று [01] அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது.  இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது. 12 % ஆல் எரிபொருட்களின்  விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக  பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும்  95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது. மேலும், சமையல் எரிவாயுவின் விலை 16% ஆல் அதிகரிப்பதனால்  12.5 KG சமையல்…