அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
| | | |

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டியில் இந்தியா 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் ராய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கி இருந்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பாக அதிக பட்சமாக ரிங்கு…