பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய இரண்டு பெண்கள்-அதிகாரிகள் வைத்தியசாலையில்!

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையால் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள கீழ் வெல்கம […]