இஸ்ரேல் தூதரகத்தின்   அருகே குண்டு வெடிப்பு ;
| | | |

இஸ்ரேல் தூதரகத்தின்   அருகே குண்டு வெடிப்பு ;

புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடந்த விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும்  எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். இந்நிலையில், தூதரகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில், இஸ்ரேலிய தூதருக்கு ஒரு கடிதத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும்…