ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு..!
| | | | |

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு..!

கொழும்பு நீதிமன்றம்  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(19) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள்…

ஐக்கிய மக்கள் சக்தியை சாடும் சரத் பொன்சேக

ஐக்கிய மக்கள் சக்தியை சாடும் சரத் பொன்சேக

குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சியின் முன்னிலையில் அமர வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய உயர் பதவிகளை வகித்த தயா ரத்நாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிந்துக் கொண்டேன். ஐக்கிய மக்கள் சக்தியில் புதிதாக…