படு தோல்வியின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று(10) அதிகாலை 05.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு அவர்களை வரவேற்க வருகைதந்தனர். இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில்…