காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி […]

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி.

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28)  2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இரச்சியம் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டி […]

சர்வதேச நீதிமன்றத்தின் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல் ஜனாதிபதி

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கில், பலஸ்தீனியர்களைப் பாதுகாக்கவும், காசா பகுதியில் இனப்படுகொலையைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உலக நீதிமன்றம் தனது வார்த்தைகளை தவறாக சித்தரித்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் […]

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன்  காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் […]

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் […]

அமெரிக்காவின் ஜிப்ரால்டர் ஈகிள் கப்பலை தாக்கிய ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

யேமனின் கடலோர பகுதியில் பயணித்த ஜிப்ரால்டர் ஈகிள் என்ற அமெரிக்காவின் சரக்கு கப்பலொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் கட்டளை பீடம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (15) நடைபெற்ற இத்தாக்குதலால் […]

சார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை..!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா நகரில் புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர். அதில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த தீர்மானத்திற்கு […]

ஹமாஸில் கொல்லப்பட்ட 10 இஸ்ரேலிய படையினர்!

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட  10 இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது  ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு […]

இஸ்ரேலின் செயற்பாட்டை எச்சரித்த அவுஸ்திரேலியா

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலியா எச்சரித்துள்து. இந்த தகவலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வெளியிட்டுள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பு என எண்ணி செல்வதற்கான இடங்கள் […]

பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்

இரு பலஸ்தீன தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாகனத்தில் […]