குடும்பத் தகறாரில் ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு ! – பண்டாரகமை

குடும்பத் தகறாரில் ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு ! – பண்டாரகமை

குடும்பத் தகறாறு காரணமாக களுத்துறை – பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிதுள்ளார் . சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர். இவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது ஆட்டோ முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாகவும் , அவர் ஹொரணை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக…