33 பந்துகளில் சதம் குவித்து சாதனைபடைத்த லொஃப்டி ஈட்டன்!

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் குவித்து வீரர் என்ற உலக சாதனையை நமிபியா வீரர் ஜான் நிகொல் லொஃப்டி ஈட்டன் (Jan Nicol Loftie-Eaton) நிலைநாட்டியுள்ளார். நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்று வரும் […]

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. […]

நேபாள பிரதமருடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்ட ரணில்

உகண்டாவின் கம்பாலா நகரில் அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது. […]

டிக் டொக் செயலிக்கு தடை விதித்த நேபாள் அரசு

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கதிற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதாக கூறி நேபாள அமைச்சரவை கூட்டத்தில் அதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். […]