மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.
| | | | |

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று
| | |

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது….

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.
| | | | |

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து…

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
| | | |

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 38 ஓட்டங்களையும் ஃபகர் ஷமான் 33 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் மட் ஹென்றி, டிம் சௌதி, இஸ்…

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி
| | | | |

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் முஹம்மட் ரிஷ்வான் 90 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி சார்பாக பெற்றனர். பந்து வீச்சில் மட் ஹென்றி மற்றும் லக்கி…

முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நாடு
| | | |

முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நாடு

கிறிஸ்மஸ் தீவு என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவிற்கு அடுத்தபடியாக முதல் நாடாக நியூசிலாந்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை   கொண்டாடியுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று (2023.12.31)  4.30 மணியளவில் நியூசிலாந்தில்  நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசு, வானவேடிக்கைகளுடன் அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக  கொண்டாடிவருகின்றனர்.

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து
| | |

இரண்டாவது டெஸ்டில் மோதும் பங்களாதேஷ், நியூசிலாந்து

பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஸ்பிகுர் ரஹிம் அதிக பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வீரர் கிளன் பிலிப்ஸ் மற்றும் மிட்சல்…