நடைமுறைக்கு வரவுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்

அடுத்த வாரம் தொடக்கம்  அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. […]

மின்சார சபையை ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்  

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கயில்  6 மாதங்களுக்கு […]

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு  

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது […]

புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

நேற்றைய தினம்(10) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்  பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அச் சட்ட மூலத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய பயங்கரவாத […]

விளையாட்டுதுறையின் மேம்பாட்டிற்காக 1500 மில்லியன்

ரூபா ஒதுக்கீடு பாடசாலைகளில் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக அடுத்த வருடத்திற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (13) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்கும்பொழுது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார். அத்துடன், பாடசாலைகளை […]

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் […]

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார். […]