தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:
| | | | | |

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாட்டை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்விற்கு தலைமை வகித்த கொரிய ஜனாதிபதியின் சமூக…

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!
| | | |

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 50.1%வீதத்தில் ஆறாவது இடத்தில் சமநிலையில் உள்ளன….

2024 இல் வெளிநாட்டிற்கு செல்லும் முதல்100 இலங்கையர்கள்;

2024 இல் வெளிநாட்டிற்கு செல்லும் முதல்100 இலங்கையர்கள்;

மலர்ந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் முதல் குழுவாக 100 இலங்கை இளைஞர்கள் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் நிமித்தம் செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்ற 832 ஆவது  குழுவாக இந்த குழு விளங்குவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 6412 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்களானது இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும்…