கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட யுவதி..!
| | |

கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்ட யுவதி..!

வவுனியா சமனங்குளம் பகுதியில்  கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த யுவதியின் உடல் இன்று (19) நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த தவரூபன் லக்சிகா என்ற யுவதியின்  உடலே  இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கண்களில் கண்ணீர்மல்க யுவதியின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தவரூபன் லக்சிகா என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை  கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த வேளை  அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள்…

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!
| | | |

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி பலி..!

வவுனியா, சமளங்குளம் பகுதியில்  நேற்றைய தினம்(17) கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சமளங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று  மாலை குறித்த யுவதி கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கிணற்று மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அயல் வீட்டார்…