பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா
| | | | |

பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைக்கு பின்னரும், செவ்வாய் கிரகத்தை விட சிறப்பான வாழிடத்தை இந்த பூமி நமக்கு வழங்கக் காத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடிய ’பவர் எர்த்’ உச்சி…

தடை உத்தரவை இரத்து செய்யும்படி கோரும் ட்ரம்ப்
| | | | |

தடை உத்தரவை இரத்து செய்யும்படி கோரும் ட்ரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கூடாதென கடந்த மாதம் கொலராடோ உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை விதித்திருந்தது. இதனை இரத்து செய்யுமாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். நீதிமன்றமானது ட்ரம்பை அரசியலமைப்பின் கிளர்ச்சியாளரெனவும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லையெனவும் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தச்சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகுமென…

டொனால்ட் ட்ரம்பிற்கு தடை..! – நீதிமன்ற உத்தரவு
| | | | |

டொனால்ட் ட்ரம்பிற்கு தடை..! – நீதிமன்ற உத்தரவு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதன் காரணமாகவே இந்த தடையை விதித்து கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். இது போன்ற தடை விதிப்புக்காக நியு ஹம்ப்ஷயர், மின்னெசோட்டா மற்றும் மிச்சிகன் ஆகிய மாநிலங்களிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த…