முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!
| | |

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!

இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து இந்திய அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால்  மனு ஒன்றை…

இந்தியாவில் N I A சோதனையில்  8 பேர் கைது
| | |

இந்தியாவில் N I A சோதனையில்  8 பேர் கைது

கர்நாடகா உற்பட 4 மாநிலங்களின் 19 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் I.S.I.S பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான I.S.I.S இந்தியாவில் பயங்கரவாத முயற்சிகளை மேற்கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரம் மகாராஷ்ராவில் 40 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு அந்த அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்…