2024ஆம் ஆண்டில் மோசமான சாதனை!
| | | |

2024ஆம் ஆண்டில் மோசமான சாதனை!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. நேற்று 17ஆம் திகதி இடம்பெற்ற 32ஆவது போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடல் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி,…

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!
| | | |

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ரியான் பராக் (Riyan Parag) 84 ஓட்டங்களை…

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB
| | | | | |

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய…

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி..!
| | | | |

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் லீக் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் குஜராத் கியண்ட்ஸ் (Gujarat Giants) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத்…