யாழில் அதிகரிக்கும் உயிர்காவிகள்.
| |

யாழில் அதிகரிக்கும் உயிர்காவிகள்.

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்தது முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் A. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுகிறது. தினமும் சராசரியாக 70 தொடக்கம் 100 நோயாளர்கள் புதிதாக அடையாளம்…

கடமை விலகல் செய்திருக்கும் டெங்கு தடுப்பு உதவியாளர்கள்
| | |

கடமை விலகல் செய்திருக்கும் டெங்கு தடுப்பு உதவியாளர்கள்

Facebook Twitter Whatsapp Linkedin பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து யாழ்ப்பாண பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். அதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கையளித்தனர். நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரியே கடமை விலகல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து…