இலங்கை அணி அபார வெற்றி..!
| | | | |

இலங்கை அணி அபார வெற்றி..!

நேற்றைய தினம்(11) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றிருந்தது. பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 97 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 61…