ஹைதராபாத்திற்கு அபார வெற்றி..!
| | | | |

ஹைதராபாத்திற்கு அபார வெற்றி..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக ஹென்றிச் க்லாசன் (Heinrich Klaasen)…

மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயன்ஸ்..!
| | | | |

மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயன்ஸ்..!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து…