ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய  முக்கியஸ்தர்கள்..!
| | | | |

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய  முக்கியஸ்தர்கள்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர். இதன்படி, ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச…

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.
| | | | |

ரணிலின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07)  ரணில் விக்ரமசிங்க  கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவரான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என கூறினதுடன்  அமைதியாக இருக்குமாறு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப்…