பணத்தை மீளப் பெறப் போகும் அரசாங்கம்..!
| | | |

பணத்தை மீளப் பெறப் போகும் அரசாங்கம்..!

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாக நிதி  இராஜாங்க அமைச்சர்செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை,  மேன்முறையீடுகளை சமர்ப்பித்த சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், முதலாம் கட்ட நிவாரணத் திட்டத்தில் பெறப்பட்ட 1,227,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில், சுமார் 212,000…

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
| | | | |

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்களுக்கு நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில்,அதற்கு தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க  அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடாக, நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியல் கோணத்தில் இருந்து பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை…