பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்

வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேலும், இந்த […]