லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று
| | |

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீர்ரர்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (09) மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணியும் ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் மோதவுள்ளன. புள்ளிப்பட்டியலில் 2 ஆவது நிலையில் காணப்படும் Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் Manipal Tigers அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது. புள்ளிப்பட்டியலில் முதலாவது நிலையில்…