இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!
| | | |

இலங்கைக்கு வரவிருந்த சாந்தன் உயிரிழப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்றைய தினம்(28) அதிகாலை காலமானார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  மேலும்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  இதனை…