தொடரைக்  கைப்பற்றிய இலங்கை அணி
| | | |

தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரைன் பென்னட் 29 ஓட்டங்களை சிம்பாப்வே அணி சார்பாக பெற்றனர். பந்து வீச்சில்…