இலங்கைக்கு கிடைத்த மூன்றாம் இடம்…!

அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்த இடத்தில் […]

கொவிட்19 தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட AstraZeneca..!

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை தடுப்பதற்காக  கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த […]

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த பெண்..!

இந்தோனேஷியாவில்  செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற பெண் ஒருவர் எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது. இந்தோனேஷியாவின் – இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற பெண் ஒருவரே எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து […]

உலக நாடுகளிடையே நிலவும் போர் உச்சம் தொட்ட இராணுவ செலவு..!

சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு […]

‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது “சீனா”

சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நிறுவனம் இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு […]

மீண்டும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை – வஜிர எச்சரிக்கை..!

வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய […]

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, […]

சீனாவுக்கும் இலங்கைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் […]

 இறக்குமதி செய்யப்படவுள்ள சீன வெங்காயம்..!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் […]

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று […]