தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!
| | | | |

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது கிடையாது பொன்சேகா!

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கூறியுள்ளாரே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா?  சி.வி.விக்னேஸ்வரன்
| | | |

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா?  சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக எவரிடமும் தெரிவிக்கவில்லை என நேற்றைய தினம் நடைபெற்ற  ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், ’’அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்தவுள்ளதாவே தான் கூறியதாகவும் , மேலும் ஊடகவியலாளர் ஒருவர், உங்களை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால்! உங்களது நிலைப்பாடு என்னவென்று வினவினர். அவ்வாறு வினவியமைக்கே, நான் அனைத்துக் கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால், நான் அதைச் செயற்படுத்துவேனெனக்…