முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை
| | | | |

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் க்ரைக் எர்வின் அதிகபட்சமாக 82 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில்…

வெற்றி பெறுமா? புதிய தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி
| | | | |

வெற்றி பெறுமா? புதிய தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி

சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 தொடர்களைகொண்ட  கிரிகெட் போட்டியானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இவ் இரு தொடர்களுக்கான  புதிய அணி தலைவர்களை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. இதற்கமைய  T20 தொடருக்கான  அணி தலைவராக  வனிந்து ஹசரங்கவும் ஒரு நாள் தொடருக்கான தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். குசல் மெண்டிஸ் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்ற  இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம்  2:30…