யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!
| | | |

யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றையதினம் (10) நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் (41 வயது) என்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து பரிதபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உடல்…

யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு..!
| | | |

யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா தம்பதிகளின் 14 மாதங்கள் நிரம்பிய  குழந்தை நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக  உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலில் காணப்பட்ட நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது. மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை…

யாழில் அச்சுவெலியில் அதிக மழை
| |

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர், நயினாதீவில் 29.1 மில்லி மீற்றர், சாவகச்சேரியில் 24.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மைய…