இலங்கைக்கு வருகைதரவுள்ள விஜயை வரவேற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர்
| | | | |

இலங்கைக்கு வருகைதரவுள்ள விஜயை வரவேற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர்

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் இலங்கை விஜயத்தின் மூலமாக நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறிப்பாக விஜய், சல்மான் கான் உட்படப் பலர் படப்பிடிப்புகளை நடத்த வருகை தர உள்ளனர். இவர்கள்…