இஸ்ரேலை அழிப்பேன் லெபனான் தலைவர்  எச்சரிக்கை
| | | |

இஸ்ரேலை அழிப்பேன் லெபனான் தலைவர்  எச்சரிக்கை

துணைத்தலைவர் சலே அல் அரூரி படுகொலை செய்யப்பட்டதற்கு குழு பதிலடி கொடுக்காவிட்டால் லெபனான் முழுவதும் அம்பலப்படுத்தப்படும் என்று லெபனான் ஆயுதக் குழுவின் தலைவர் ஹெஸ்பொல்லா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது  முறையாக ஒரு தொலைக்காட்சி உரையிலே பேசிய நஸ்ரல்லா ஹெஸ்பொல்லாஹ்வின்  இந்த நிலை மீறல் குறித்து அமைதியாக இருக்க முடியாது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தி அல் அரூரியின் கொலைக்கு  நிச்சயமாக பதிலடி  மற்றும் தண்டனை இல்லாமல் போகாது என்றும்  கூறினார். ஹெஸ்புல்லாவின் கோட்டையான பெய்ரூட்டின் தெற்கு புற…

இஸ்ரேலில் ஆளில்லா விமானத் தாக்குதல் – ஹமாசின் பிரதி தலைவர் பலி..!
| | | |

இஸ்ரேலில் ஆளில்லா விமானத் தாக்குதல் – ஹமாசின் பிரதி தலைவர் பலி..!

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதி தலைவரான சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் குறைந்தது 05 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றமானது மேலும் அதிகரித்துள்ளது. ஹமாசின் பிரதி தலைவர் அதன் இராணுவப்பிரிவில் முக்கியமானவராகவும் ஹமாசிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் முக்கிய தொடர்பாளராகவும் காணப்பட்டமை குயிப்பிடத்தக்கது. இத் தாக்குதல் ஹமாசிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.