தலைமையகத்தில் காணாமல் போன முக்கியமான ஆவணங்கள்..!
| | | | |

தலைமையகத்தில் காணாமல் போன முக்கியமான ஆவணங்கள்..!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்து பல முக்கியமான ஆவணக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாகக் கூறி கொழும்பு – மருதானை (Colombo) பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடானது கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்தை கூட்டுமாறு கட்சியின்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா வெளியிட்ட தகவல்..!
| | | | |

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா வெளியிட்ட தகவல்..!

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம்(15) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில்  வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.