முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை
| | | | |

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் க்ரைக் எர்வின் அதிகபட்சமாக 82 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில்…