நகைக் கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!

கொழும்பு ஹோமாகம நகரில் உள்ள நகைக் கடைக்குள்  மோட்டார் சைக்கிளில் சென்று  நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.. […]

தேசிய மாநாட்டை நடாத்த தயாராகும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர்…!

ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் தேசிய மாநாட்டை ஆனி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக பல பிரேரணைகள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் கட்சியின் […]

கடைக்குள் புகுந்த அரச பேருந்து..!

கல்முனையிலிருந்து கொழும்பு  நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று  செங்கலடி சந்தியில் இன்று(06) அதிகாலை  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு […]

செங்கடலில் ஏற்பட்ட பதற்றத்தால் இலங்கைக்கு கிடைத்த நன்மை..!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் செயற்பாட்டின் பிரதான பங்குதாரர்களில் ஒருவரான இலங்கை துறைமுக அதிகாரசபை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை கொள்கலன் செயற்பாட்டுத் திறனை அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் துறைமுக அதிகாரசபையால் கையாளப்பட்ட […]

கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு நகரை சுற்றி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமையினால் விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் […]

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரருக்கு எதிரான வழக்கு..!

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  A.H.M.பௌஸிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை […]

கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..!

கொழும்பு நீதவான் நீதிமன்றம், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நேற்று குறித்த வழக்கு தொடர்பான விராசணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு […]

வேலைக்கு சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டி, வத்தேகம […]

நாட்டில் சில வீதிகள் மூடல் !

நாட்டின் சில பகுதிகளில் இன்று  (24) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகைதரவுள்ள  நிலையிலேயே, இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். […]

விடுதியொன்றில் சிக்கிய பெண்கள்..!

கொழும்பு –  பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா […]