காதல் விவகாரம் : கழுத்தறுத்து யுவதியை கொன்ற இளைஞர்

காதல் விவகாரம் தொடர்பில் ஹோமாகம பிரதேசத்தில் ஹோமாகம நீதிமன்ற வீதியில் இன்று புதன்கிழமை (08) காலை யுவதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று களுத்துறை நாகொட போதனா […]