‘வெல்வோம் சிறிலங்கா’ நடமாடும் சேவை வவுனியாவில் முன்னெடுப்பு…!
| | | |

‘வெல்வோம் சிறிலங்கா’ நடமாடும் சேவை வவுனியாவில் முன்னெடுப்பு…!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால்  ” நானே ஆரம்பம்  வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு ” வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம்  எனும் தொணிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (29) ஆரம்பமாகியிருந்தது. வெளிநாட்டுவேலைவாய்ப்புகள்,வெளிநாடுகளில்பணிபுரிவோரின்முறைப்பாடுகளைபொறுப்பேற்றல்,தொழில்வங்கியில்பதிவுசெய்தல்,வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு உரிய நஷ்டஈடு / சம்பளம் / காப்புறுதி தொடர்பான சேவைகள் , EPF/ETF தொடர்பான சேவைகள் , தொழிற்துறை பாடநெறிகள் தொடர்பான பதிவு , தொழில்முனைவாளர்களுக்கு அபிவிருத்தி மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு , …